இம்மசூதி நம்மைப் பெற்றெடுத்த தாய். இதன் படியேறியவர்கள் யாராயினும் கூட, அவர்கள் துக்க சாகரத்தில் மூழ்கியிருந்தாலும், அவர்களுடைய சஞ்சித கர்ம வினை பலமானதாக இருப்பினும் அவர்களும் நிச்சயமாக ஆனந்த வெள்ளத்தில் மிதப்பார்கள்.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil