Friday, December 8, 2017

பாபா நம்முடனேயே இருக்கிறார்



பாபாவின் பக்தர்களாகிய நாம் ஒருபோதும் தனித்து இல்லை. பாபா, எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் நம்முடனேயே இருக்கிறார். தொடர் நாமஜபம், சாயியை பற்றியே படித்தல், அவர் செய்த லீலைகளை நினைவு கூர்தல் போன்றவற்றில் ஈடுபட்டு கொண்டிருப்பதன் மூலம் பாபாவின் இருப்பை நாம் உணர முடியும். 



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நானே உடனிருந்து கவனித்துக் கொள்வேன்

" நீ என்ன செய்தாலும் அதை  நான் அறிவேன்.  உன் செயல்கள் நல்லதாகவும், உனது நடத்தை சரியாகவும் இருந்தால் உனது அனைத்து விஷயங்களையும் நா...