
மனதில் எந்த சந்தேகமும் இல்லாமல் பாபாவை நம்புங்கள். நடப்பவை எல்லாவற்றையும் பாபாவே நடத்துகிறார். எனவே கவலையை விடுங்கள். மருந்து கசப்பாக இருந்தாலும், தாய் தனது குழந்தையின் நன்மைக்காகவே கொடுக்கிறார். அதுபோலவே, உங்களுடைய நன்மைக்காவே தற்போதைய நிகழ்வுகளை பாபாவே நடத்துகிறார். நடப்பவையெல்லாம் பாபாவின் விருப்பமே. பாபாவே கூறியுள்ளபடி நம்பிக்கையுள்ள பக்தனின் பாரத்தை அவரே சுமக்கிறார்.
ஓம் சாய்ராம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil