
பஞ்ச பூதங்களான இவ்வுடம்பு அழியக்கூடியது, நிலையற்றது. ஆனால் அதனுள் இருக்கும் ஆன்மாவே பரம்பொருள். அதுவே அழியாததும், நிலையானதுமான பரிபூர்ண உண்மையாகும். இப்புனித மெய்மை, உணர்வுநிலை அல்லது பிரம்மமே மனத்திற்கும், புலன்களுக்கும் அதிபதியாகவும் ஆட்டுவிப்போராகவும் உள்ள சாயி என்ற பரம்பொருள். - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil