
பாபா சில நேரங்களில் தனது பக்தர்களை பாசம் ததும்ப நோக்கினார். சில சந்தர்பங்களில் அவர்கள் மீது கற்கள் விட்டெறிந்தார். சில சமயங்களில் அவர்களை கடிந்து கொண்டார். சில சந்தர்பங்களில் அவர்களை அன்புடன் அரவணைத்தார். ஆனால் தமது பக்தர்களுக்காக செய்ய வேண்டியதை நன்கு செய்து முடித்தார். - ஸ்ரீ சாயி சத் சரித்திரம் .
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil