Wednesday, February 21, 2018

முன்னர் செய்த நல்வினை

Image may contain: one or more people

முன்னர் செய்த நல்வினைகளின் காரணமாகவே நாம், பாபாவின் பாதத்தடியில் உட்காருவதற்கும், அவருடைய ஆசிர்வதிக்கப்பட்ட நட்பை மகிழ்ந்து அனுபவிப்பதற்கும், நல்ல அதிர்ஷ்டத்தைப் பெற்றோம். பாபாவின் உயர்வையும், தனித்தன்மைச் சிறப்பையும், போதுமான அளவிற்கு எவரும் விளக்க இயலாது. அவரின் பாதாரவிந்தங்களில் ஆனந்தத்தை நுகர்பவன் அவருடையதேயான ஆத்மாவிலேயே ஸ்தாபிக்கபடுகிறான்.  - ஸ்ரீ சாய் சத்சரித்திரம். 



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா

நாய் ரூபத்தில் உணவு உண்ண வந்த சாய்பாபா  https://youtu.be/R528Bcsq50c http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaib...