
தனது பக்தனை எந்த சூழ்நிலையிலும், காத்தருளக்கூடியவர் பாபா. பாபாவின் வழி நடத்துதலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதை உணர மட்டுமே முடியும். பாபாவிடம் நம்மை முழுமையாக அர்ப்பணித்து, எந்நிலையிலும் பாபா நாமம் ஜெபித்து, வாழ்ந்தோமானால், நம்மை சூழ்ந்துள்ள அனைத்துப் பிரச்சினைகளும் நம்மை விட்டு விலகி செல்வதை நம் அனுபவத்தில் உணர முடியும். பாபா யாருக்காவது அனுக்ரஹம் செய்ய வேண்டுமென்று அவருக்குத் தோன்றிவிட்டால், சம்பந்தப்பட்ட பக்தர் அதுபற்றிக் கனவிலும் நினைத்திருக்காவிட்டாலும் சரி, அவருக்கு வாழ்க்கையில் நிறையுணர்வையும், சாதனைகளால் ஏற்படும் திருப்தியையும் அளித்துவிடுவார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil