Friday, March 2, 2018

பாபாவின் பாதகமலங்களை வழிபடுங்கள்

No automatic alt text available.

நம்முடைய மனத்தை உலக இன்பங்களிலிருந்து பிரித்து, குருபாதங்களில் கட்டிவிட வேண்டும்.
குருவின் கிருபையையும் காதலையும் பெறுவதற்கு அவருடைய பாதகமலங்களை வழிபடுங்கள்.
ஒவ்வொரு கட்டத்திலும் அவர் அருளும் நலந்தரும் போதனையை ஏற்பதற்கு இதயத்தில் இடம் செய்துகொள்ளுங்கள். உள்ளுக்குள்ளே எப்பொழுதும் ஸாயிபிரீதி இருக்கட்டும். ஏனெனில் அதுவே உலகியல் விஷயங்களுக்கும் ஆன்மீக விஷயங்களுக்கும் அபயமளிக்கும். 



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஆபரேஷன் எதுவும் தேவையில்லை

ஆலந்தி எனும் கிராமத்தில் வசித்தவர் ஒரு துறவி.  என்னதான் சம்சார வாழ்க்கையில் துறவறம் பூண்டிருந்தாலும்,  ஊழ்வினை காரணமாக அவர் காதில் தாளமு...