Saturday, March 31, 2018

ஆனந்தம் அனுபவிப்பீர்கள்

No automatic alt text available.

பாபாவின் திட்டங்களை யாரால் அறியமுடியும். அறிய முயன்றவர்கள் அவதிக்குள்ளானார்கள் !  ஆனால், நீங்கள் அஹங்காரத்தை விடுத்து, அவருடைய காலடியில் புரண்டால், அளவுகடந்த ஆனந்தம் அனுபவிப்பீர்கள்.



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

உன் பணம் எனக்கு வேண்டாம்

சீரடிக்கு வந்த ஒரு பக்தர் பாபாவைத் தரிசனம் செய்ய மசூதிக்கு வந்தார்.  தரிசனம் செய்ய வருபவர்கள் அனைவரிடமும் பாபா தட்சிணை கேட்பது வழக்கம்...