
விவேகத்துடனும் அறிவுக்கூர்மையுடனும் தேடப்படும் ஞானம், தனக்குள்ளேயே அமிழ்ந்துபோகும் மன ஒருமையே. இது குருவின் பாதகமலங்களில் பணிவுடன் வீழ்ந்து கிடப்பதுதான். இதுவே குருவிடம் முழுமையான சரணாகதியாகும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil