
ஸத்குருவின் பாதகமலங்களுக்கு நாம் செய்யும் சேவையே வேதமும் சாஸ்திரமும் புராணமும். அவருடைய பாதங்களை நமஸ்கரிப்பதே யோகமும் யாகமும் தவமும் மற்றும் முக்திமார்க்க சாதனைகள் அனைத்துமாகும். ஸத்குருவின் பவித்ரமான நாமமே வேதசாஸ்திரம்; "ஸமர்த்த ஸாயீ" என்பதே நமது தாரக மந்திரம். அதுவே நமது யந்திரமும் தந்திரமும் ஆகும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil