
குரு நாமஸ்மரணம் மஹத்தான முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏனெனில்,
குருவும் பக்தஸ்மரணம் செய்கிறார்!
தியானம் செய்பவர்,
தியானம் செய்யப்படுபவருடன் ஒன்றிவிடுகிறார்!
இருவரும் பூரணமாகத் தம்மை மறந்துவிடுகின்றனர்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil