Wednesday, April 4, 2018

ஸாயீயின் அற்புதமான கதைகள்



ஸாயீயின் அற்புதமான கதைகள் பாக்கியமளிப்பவை ;
கேட்பதால் ஏற்படும் விளைவுகளும் பாக்கியமளிப்பவை ;
மனத்தில் சிந்திக்கச் சிந்திக்க நம்முடன் பிறந்த நற்குணங்கள் மேலோங்கும். ஸாயீ பாதங்களில் ஸத்பா(BHA)வம் வளரும்.



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

உன் பணம் எனக்கு வேண்டாம்

சீரடிக்கு வந்த ஒரு பக்தர் பாபாவைத் தரிசனம் செய்ய மசூதிக்கு வந்தார்.  தரிசனம் செய்ய வருபவர்கள் அனைவரிடமும் பாபா தட்சிணை கேட்பது வழக்கம்...