
"நான் இப்பொழுது எங்கிருக்கிறேன்?
உம்மை எப்படி சந்திக்க வருவேன்?
என்றெல்லாம் நீர் கேட்கலாம்.
ஆனாலும்,
நான் உமது இதயத்தில் நின்றுகொண்டிருக்கிறேன். ஆகவே, பிரயாசை ஏதுமின்றியே உம்மைச் சந்திப்பேன்.
நீரும் நானும் ஒன்றே என்று பார்க்க ஆரம்பித்து, அப்பார்வையை விஸ்தாரப்படுத்தினால், உலகில் உள்ளதனைத்தும் உன் குருவாகத் தெரியும். நான் இல்லாத இடமாக எதுவும் தெரியாது.-
இவ்வாறான ஆன்மீகப் பயிற்சியைத் தொடர்ந்து செய்துவந்தால் , நான் எங்கும் வியாபித்திருக்கும் அனுபவம் உமக்குக் கிட்டும். பின்னர் நீர் என்னில் கலந்துவிடுவீர். அன்னியம் என்று ஒன்று இல்லை என்ற உணர்வை அனுபவிப்பீர்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil