
"ஸத்குரு என்பவர் கனவிலும்கூடத் தமது அடியவர்களிடம் இருந்து எவ்விதச் சேவையையோ, லாபத்தையோ எதிர்பார்ப்பதில்லை. மாறாக அவர்களுக்குச் சேவை செய்ய விரும்புகிறார். தாம் உயர்ந்தவர், தமதடியவர் தாழ்ந்தவர் என்றும் அவர் எண்ணுவதில்லை. தனது அடியவரை(பக்தனை) தமது புதல்வன் என்று கருதுவதோடு மட்டுமல்லாது தமக்குச் சமமானவன் என்று கருதுகிறார்."
-ஸ்ரீஸாயிஸத்சரித்திரம்
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil