
பிரம்மத்தின் அருள் குரு ரூபமாக மட்டுமே வருகிறது. ஸத்குருவின் அனுக்ரஹமின்றி பிரம்மத்தை அறியமுடியாது. குருவினுடைய பாதகமலங்களில் ஐந்து பிராணன்களையும் பரிபூரணமாக சரணாகதி செய்துவிட வேண்டும்.
"பிரம்மம் ஒன்றே சத்தியம்" என்ற நிலையான நம்பிக்கையையும், "இந்த உலகம் ஒரு மாயை" என்னும் இடையறா விழிப்புணர்வையும் தங்களுடைய சொந்த அனுபவத்திலேயே கண்டறியும் உயர்ந்த ஆன்மீக நிலைக்கு நிஜமான பக்தர்களை ஸாயீ உயர்த்துகிறார்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil