
பக்தர்கள் எவ்விதமாகச் சேவை செய்யவேண்டுமென்று தீர்மானம் செய்தாலும், வாஸ்தவத்தில் பாபாதாம் பக்தர்கள் மூலமாக சேவையைச் செய்துகொள்கிறார். இது விஷயத்தில் உணர்வூட்டுதலை பாபாவே செய்கின்றார். பக்தர்கள் வெறும் கருவி மாத்திரமே!
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil