
"யத்பலம் நாஸ்தி தபஸா நா யோகேன ஸமாதினா தத்பலம் லபதே ஸம்யக் கலௌ சாயீஸ கீர்த்தனாத்"
இந்தக் கலியுகத்தில் தவங்களாலும், தானங்களாலும், யாகங்களாலும் கிடைக்காத பலன் "சாயி" கடவுளின் பெயரை திரும்பத்திரும்ப கூறுவதன் மூலம் சுலபமாக கிடைக்கும்.
- பூஜ்யஸ்ரீ நரசிம்மஸ்வாமிஜி.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil