SHIRDI SAIBABA SAYINGS YOUTUBE CHANNEL
https://www.youtube.com/user/saimaharajkijai/featured?disable_polymer=1

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil
https://www.youtube.com/user/saimaharajkijai/featured?disable_polymer=1

எந்த வித சம்பிரதாயமான பூஜை முறைகளையோ, விரதங்களையோ எனது பக்தனிடமிருந்து நான் எதிர்பார்ப்பது இல்லை.எந்த சூழ்நிலையிலும் என்மீது மாறாத நம்பிக்கை வைத்திருப்பவனையே மிகவும் நேசிக்கிறேன்.- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா.
அதாவது, சம்பிரதாய பூஜை முறைகளையோ, உடலை வருத்தும் விரத முறைகளையோ செய்து பாபாவிடமுள்ள பக்தியை மெய்ப்பிக்க முயற்சி செய்ய வேண்டாம். வாழ்க்கை சூழலில் நிச்சயமாக எந்த ஒரு மனிதனும் பிரச்சனையை சந்தித்தே தீருவான். அந்த சமயத்தில், தீர்வு நாடி வேறு எங்கும் செல்லாமல், பாபாவை விட்டு விலகாமல், எவ்வளவு துன்பத்திலும் மாறா நம்பிக்கையோடு பாபாவின் அண்மையில் இருப்பதே உண்மையான பக்தனுக்கு அழகு, அத்தகைய பக்தனையே பாபா மிகவும் நேசிப்பதாக கூறியுள்ளார்.. * ஓம் சாயிராம் *
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil