Friday, January 11, 2019

விஷ்ணு ஸஹஸ்ரநாமம் படி

No photo description available.

ஹரி நாமத்தை விடாது ஜபித்துக் கொண்டேயிருந்த ஒரே காரணத்தினால் ஹரியே தன முன் தோன்றி காட்சியளித்ததாக 
H.S.தீக்ஷித்திடம் சொல்லியிருக்கிறார் சாய்பாபா. அக்கணத்திலிருந்து நோயாளிகளுக்கு மருந்து தருவதை நிறுத்தி விட்டதாகவும் ஹரியை நினைவுபடுத்தும் விபூதியையே சர்வலோக நிவாரணியாகக் கருதி வழங்கி வருவதாகவும் மேலும் சொல்லியிருக்கிறார். தனக்கு இதய நோய் இருந்ததாகவும் அப்போது விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை நெஞ்சோடு நெஞ்சாக பொத்தி வைத்து படுத்துக் கொண்டதாகவும் அச்சமயத்தில் அதிலிருந்து இறங்கி உள்போன ஹரி இதய நோயைக் குணப்படுத்தித் தந்ததாகவும் சாய்பாபா சொல்லியிருக்கிறார். 



http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

பாபா எப்போதும் உன் பின்னே இருந்து பாதுகாக்கிறார்.

                       சத்குரு தம் பக்தர்களிடம் கொள்ளும் அன்பு, ஒரு தாய் தன்  குழந்தையின் மேல் காட்டும் அன்பைப் போன்றது என்றாலும் அத...