
பக்தர்: பாபா என்னை ஏன் இங்கு (ஷிர்டி) வரவழைத்தீர்கள்?
பாபா : ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கின்றனர்.நான் அவர்களை எல்லாம் இங்கு அழைப்பதில்லை .நீரும் நானும் பல ஜன்மங்களாக நெருங்கிய தொடர்பு உள்ளவர்கள்.நீர் அதை அறிய மாட்டீர்.ஆனால் நான் அறிவேன்.நேரம் கிடைக்கும் போதெல்லாம்,ஷிர்டி வந்து போய் கொண்டிரும்.
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil