
பாபா தம் பூதவுடலை நீப்பதற்கு 10 அல்லது 12 தினங்கள் முன்பாக புரந்தரேயையும், தீக்ஷிதரையும் பம்பாய்க்குச் செல்லும்படி விரட்டி விட்டார். "நான் உனக்கு முன்பாகவும் பின்னேயும் செல்வேன்," என்றும், மசூதி வாயிலில் நின்று," என் சமாதி பேசும், என் பெயர் பேசும், என் உடல் மண்ணும் பதில்கள் கூறும் என்று உறுதியளித்தார். இவ்வுறுதிமொழிகள் புரந்தரேக்கு மட்டுமே ?

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil