Thursday, July 4, 2019

பாபாவின் பாதுகாப்பில் இருக்கிறாய்



"ஒருவர் வாழ்வில், சத்குருவின் பாதுகாப்பு என்பது மிகவும் வலிமை வாய்ந்த படைக்கலமாகும். ஏனெனில், தன்  குழந்தைகளைக் காப்பதற்காகச் சத்குரு எந்த அளவுக்குச் செல்வார் என்பதை யாராலும் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது."

ஓம் சாயி, ஸ்ரீ சாயி, ஜெய ஜெய சாயி. 

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

முழுமையான சேவை

எனக்கு சேவை செய்தும் என்னுடைய புகழைப் பாடியும் முழு மனத்துடன் என்னை சரணாகதி அடைபவன் என்னுடனே ஐக்கியமாகி விடுகிறான். நான், எனது எனும் அஹங...