Wednesday, July 10, 2019

திடமான நம்பிக்கை வேண்டும்



"ஸாயீநாதருக்கு, பக்தனுடைய‌ வணக்கம் செய்யும் இரண்டு கைகளையும்,  தாழ்த்தி வணங்கும் ஒரு தலையையும், தன்மீதான திடமான நம்பிக்கையும்,  வேறு எதிலும் நாட்டம் கொள்ளாத  சிரத்தையையும் தவிர வேறென்ன வேண்டும் !  பக்தனின் நேர்மையான நன்றியுணர்வே அவருக்கு போதுமானது !"
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

வல்லமை வாய்ந்தவர் குரு

குரு அவர்கள் நினைத்தால் ஒரு நொடியில் ஏழையை பணக்காரராக மாற்றிவிடுவார். பிரம்மா எழுதியதைக்கூட  மாற்ற வல்லமை வாய்ந்தவர் குரு மட்டுமே.- ஸ்...