Friday, July 12, 2019

தியானம் செய்யுங்கள்



இதயத்தால் ஸத்குரு சிந்தனையைச் செய்யுங்கள் ! காதுகளால் அவருடைய சரித்திரத்தைக் கேளுங்கள் !  மனத்தால் இடைவிடாது அவருடைய உருவத்தை தியானம் செய்யுங்கள் ! நாக்கால் அவருடைய பெயரை நாமஸ்மரணம் செய்யுங்கள் !

ஸத்குருவின் கிராமத்திற்குக் கால்களால் நடந்து செல்லுங்கள் !  அர்ச்சனை செய்யப்பட்ட மலர்களின் நறுமணத்தை மூக்கால் நுகர்ந்து பாருங்கள் !   இரு கைகளையும் கூப்பி அவருடைய பாதங்களுக்கு வந்தனம் செய்யுங்கள் !   கண்களால் அவரை தரிசனம் செய்யுங்கள் !

"இவ்விதமாக ஐம்புலன்களின் நாட்டங்களும் பிரீதியுடன் அவரை நோக்கிச் செலுத்தப்படும்போது பக்தர்களின் நிலை பெரும்பேறு பெறுகிறது.  இது கடவுள்-பக்தி இல்லையெனில் வேறு எது கடவுள்-பக்தி !"
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba    http://www.shirdisaibabasayings.com ...