Monday, July 8, 2019

குரு பாதங்களையே லட்சியமாகக் கொள்ள வேண்டும்


"ஞானத்தை அடைய விரும்புவர்கள் குருவின் பாதங்களில் சரணடைந்து,  குதர்க்கத்தை வேருடன் களைத்தெறிந்துவிட்டு, அவர்களுடைய சொற்படி நடக்க வேண்டும்.  மனத்தின் தாவல்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு,  புத்தியின் சாமர்த்தியத்தையும்,  போலி ஞானத்தையும்,  ஒதுக்கிவைத்துவிட்டு , சங்கத்தை விடுத்து பற்றற்று குரு பாதங்களையே லட்சியமாகக் கொள்ள வேண்டும் ! குதர்க்கத்தை முழுமையாக உதறித்தள்ள வேண்டும். கர்வத்தை காலால் மிதித்து நாசம் செய்ய வேண்டும். அதன் பிறகே (ஞானம் என்னும்) அக்கரை சேர முடியும்."

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

துன்பம் ஒரு முடிவை அடைகிறது

ஏதோ ஒரு பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்த மசூதித் தாயின் படிகளில் காலடி எடுத்து வைக்க முடியும். அவ்விதமாக அவர்கள் மசூதி...