
"ஸாயீ ஓரிடத்தில் மட்டும் வசிப்பவர் அல்லர் ; அவர் அனைத்து உயிர்களுக்குள்ளும் வாசம் செய்கிறார் ; பிரம்மதேவரிலிருந்து, ஈ, எறும்பு , பூச்சி, புழு உட்பட அனைத்து ஜீவன்களுக்குள்ளும் மற்றும் எங்கும் உறைபவர் ஸாயீ !"
"ஸாயீ பூரணமான சப்த வேதங்கள் ; ஸாயீயே பரப்பிரம்மத்தின் அடையாளம் ; ஸாயீயே எல்லா வகையிலும் தலைசிறந்த ஸத்குரு !"
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil