"நான் கூறுவதைக் கேளுங்கள். இறைவனை மகிழ்விக்கத் தக்கவகையில் நடந்து கொள்ளுங்கள். ஒருபோதும் பொய் பேசவேண்டாம். எப்போதும் வாய்மையைக் கடைப்பிடியுங்கள்."
"ஒருபோதும் ஒருவரையும் வஞ்சிக்தாதீர்கள். உங்களிடமுள்ள பொருளை உங்கள் சக்திக்கேற்றவாறு நல்ல காரியங்களுக்காக செலவழியுங்கள்."
"இவ்வாறாக நீங்கள் பயனடைந்து, நிறைவாக ஸ்ரீ மந் நாராயணனை காண்பீர்கள். என் சொற்களை நினைவில் வைத்து தக்கவாறு நடந்துகொள்ளுங்கள்."
- ஸ்ரீ ஷீரடி சாய்பாபா
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil