
உனக்கும் உன் குடும்பத்துக்கும் தேவையானவற்றை நான் வழங்குவேன் -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
( தனது வேலையை விட்டுவிட்டு, சொத்தோ வருமானமோ எதுவுமில்லாததால் நானும் என் மனைவியும் தெருவில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என்று முறையிட்ட பக்தரான தாஸ்கணுவிற்கு பாபாவின் பதில். பாபா மீது அசராத நம்பிக்கை வைக்கும் எந்த ஒரு மனிதருக்கும் பாபாவின் இந்த உறுதிமொழி பொருந்தும்).
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil