Saturday, July 11, 2020

பக்தர்களின் நலனுக்காகவே அவதரித்த பாபா



பிரபஞ்ச விளையாட்டை நிர்வகிக்கும் பாபாவின் சூத்திரங்கள் சூட்சுமமானவை ;  ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை ; எவராலும் அவற்றை கற்பனை செய்ய முடியாது.  ஆனால் அது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடும்.   பாபா செய்வது வெறும் அற்புதங்கள் மாத்திரம் அன்று.  அவை, பக்தர்களுக்கு தம்மீது இருக்கும் விசுவாசத்தை திடப்படுத்துவதற்காக பாபா கையாளும் உத்திகள் ஆகும்.

தவறு செய்துவிடாதீர்கள் ! சந்தேகமே வேண்டாம்,  ஸாயீநாதர் அத்தகையவரே ! பக்தர்களின் நலனுக்காகவே அவதரித்தவர் ! அவருடைய  பொற்பாதங்களிலிருந்து ஒருகணமும் பிரியாதீர்கள்‌!  ஏனெனில் சம்சார சாகரத்தை கடப்பதற்கு அதுவே பத்திரமான வழியாகும் ! உங்களுடைய சித்தம் மகிழ்ச்சி பொங்கும் ;  உங்களுடைய பிரபஞ்ச உணர்வு மேன்மையடையும் ; உங்களுடைய முழுக்கவனத்தையும் பாபாவின் மீது திருப்புங்கள் ! அப்போது அவருடைய மஹிமையை அறிந்து கொள்வீர்கள் !

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba    http://www.shirdisaibabasayings.com ...