
பாபாவின் வழிபாட்டிலிருந்து மனத்தைத் திசை திருப்பிவிடும் எந்தவிதமான சுகமும் நமக்கு வேண்டாம் என்பதில் உறுதியாக இருங்கள் !
நம்முடைய ஆனந்தக்கண்ணீரே, அவருடைய பாதங்களைக் கழுவும் வெந்நீர் ! நம் பரிசுத்தமான அன்பே அவருக்கான சந்தனப்பூச்சு ! நமது தூய்மையான சிரத்தையே அவருக்கு அளிக்கப்படும் ஆடை ! பாபாவின் மீதான உறுதியான நம்பிக்கையே நாம் அவருக்கு அளிக்கும் காணிக்கை ! ஒரே சிந்தனையுடன் கூடிய முழுமனதான பக்தியே அவருக்கான நைவேத்தியம் ! இவ்விதமான மானசீகமான பூஜையினால் மட்டுமே, நாம் பாபாவை மகிழ்ச்சியடையச் செய்வோமாக !
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil