
பாபாவினுடைய லீலைகள் கற்பனை செய்யமுடியாதவை ! அவருடைய சாமர்த்தியமான வழிமுறைகளை எவரும், எப்போதும் புரிந்துகொள்ள முடியாது ! அவருடைய லீலைகளுக்கு எல்லையே இல்லை! அவர்தான் விளையாட்டை நடத்துகிறார். ஆயினும் அவர் விளையாட்டில் மாட்டிக் கொள்வதில்லை! அவருக்கு மாத்திரம்தான் அவருடைய வழிமுறைகள் தெரியும் ; அவை நிச்சயமாக மானிடமானவையல்ல ! ஆனாலும், ஒரு உண்மையான எளிய பக்தன் மனத்தில் என்ன நிர்த்தாரணம் செய்கிறானோ, அதை பாபாவே நிறைவேற்றி வைக்கிறார் !
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil