Wednesday, July 15, 2020

நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் எல்லா செல்வங்களும் உண்டாகும்


  ஸ்ரீ  நரசிம்ம சரஸ்வதி சுவாமிகள்
  (  ஸ்ரீ தத்தாத்ரேயரின்  இரண்டாவது  அவதாரம் )


ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி அஷ்டகம் 

இந்து   கோடி  தேஜ  கிர்ண  சிந்து  பக்தவத்சலம் 
நந்தனாத்ரி  சூனுதத்த  இந்திராட்ச  ஸ்ரீகுரும் 
கந்த  மால்ய  அக்ஷதாதி  வ்ருந்த  தேவ  வந்திதம் 
வந்தயாமி  நரசிம்ஹ  சரசுவதீச  பாஹிமாம் 

மோஹ  பாச  அந்தகார  சாயதூர  பாஸ்கரம் 
ஆஹிதாக்ஷ  பாஹீஸ்ரீய  வல்லபேச  நாயகம் 
ஸேவ்ய  பக்த வ்ருந்த  வரத  பூயோ பூயோ  நமாம்யஹம் 
வந்தயாமி  நரசிம்ஹ  சரசுவதீச  பாஹிமாம்

சித்தஜாதவர்கஷ்டக  மத்தவார்ணாங்குசம் 
ஸத்வஸார  சோபிதாத்ம  தத்தஸ்ரீயாவல்லபம் 
உத்தமாவதார  பூத கர்த்ரு  பக்தவத்சலம் 
வந்தயாமி  நரசிம்ஹ  சரசுவதீச  பாஹிமாம்

வ்யோம  வாயுதேஜ  ஆப  பூமி  கர்த்ருமீச்வரம் 
காமக்ரோத  மோஹரஹித  ஸோம  சூர்யலோசனம் 
காமிதார்த்த தாத்ருபக்த  காமதேனு  ஸ்ரீகுரும் 
வந்தயாமி  நரசிம்ஹ  சரசுவதீச  பாஹிமாம்

புண்டரீக  ஆயதாக்ஷ  குண்டலேந்து  தேஜஸம் 
சண்டதுரித  கண்டனார்த்த  தண்டதாரி  ஸ்ரீகுரும் 
மண்டலீக  மௌலி  மார்தாண்ட  பாசிதானனம் 
வந்தயாமி  நரசிம்ஹ  சரசுவதீச  பாஹிமாம்

வேத  சாஸ்திர  ஸ்துத்ய  பாதமாதிமூர்த்தி  ஸ்ரீகுரும் 
நாத  பிந்து  கலாதீத  கல்பபாத  ஸேவ்யயம் 
ஸேவ்ய  பக்த  வ்ருந்த  வரத  பூயோ பூயோ நமாம்யஹம் 
 வந்தயாமி  நரசிம்ஹ  சரசுவதீச  பாஹிமாம்

அஷ்டயோக  தத்வ  நிஷ்ட  துஷ்டஞான  வாரிதிம் 
கிருஷ்ணவேணி  தீரவாஸ  பஞ்சநதி  ஸங்கமம் 
கஷ்ட தைன்யதூர  பக்த  துஷ்டகாம்யதாயாகம் 
வந்தயாமி  நரசிம்ஹ  சரசுவதீச  பாஹிமாம்

நரஸிம்ஹ  ஸரஸ்வதீச  அஷ்டகம்ச  ய:  படேத்
கோர  சம்ஸார  சிந்து  தாரணாக்ய   ஸாதனம் 
ஸார   ஞான  தீர்க்க  ஆயு  ஆரோக்யாதி  ஸம்பதம் 
சாருவர்க   காம்ய  லாப  நித்யமேவய:  படேத்   

எப்பொழுதும் இந்த  நரசிம்ம  சரஸ்வதி  அஷ்டகத்தை  எவனொருவன்  படிப்பானோ  அவனுக்கு  ஞானமும்,  நீண்ட  ஆயுளும் ஆரோக்கியமும் , எல்லா செல்வங்களும்  நான்கு  விதமான  புருஷார்த்தங்களும்  பெற்று  சம்ஸாரமென்ற  கடலைத்  தாண்டுவதற்கு  ஏதுவாக இருக்கும்.

குரு சரித்திரம்,ஸ்ரீ சத்சரித்திரம்,ஸ்தவனமஞ்சரி (TAMIL PDF FILES) படிக்க விரும்பும் சாயி அன்பர்கள்  saibabasayings@gmail.com  மின்னஞ்சல் முகவரிக்கு கேட்டு எழுதுங்கள் தங்களுக்கு pdf file  அனுப்பபடும்.

Karnataka Gangapur Dattatreya Temple – History, Timings, Darshan ...

"NIRGUNA PAADHUKA"


http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

ஸத்குருவின் சரித்திரத்தைப் படியுங்கள்

ஸத்குருவின் சரித்திரத்தைப் படிப்பதாலேயே நமக்கு வரவிருக்கும் பேராபத்துகள் தவிர்க்கப்பட்டு,  நாம் மிகச்சிறந்த பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்ப...