பாபாவின் உதீயை நம்பிக்கையுடன் பூசிக் கொள்பவரின் வாழ்க்கைப் பாதையில் உள்ள அனைத்து தடைகளும் உடனே விலக்கப்படுகின்றன !
காலை ஸ்நானத்தை முடித்தபின் எவரொருவர் தினமும் நெற்றியில் பாபாவின் உதீயைப் பூசிவிட்டு, சிறிது உதீயை பாபாவின் பாததீர்த்தத்துடன் கலந்து அருந்துகிறாரோ, அவர் பரிசுத்தமடைகிறார் , புண்ணியம் சேர்க்கிறார் !
அதுமாத்திரமன்றி, பாபா உதீயின் மேலும் ஒரு விசேஷமான குணம் என்னவென்றால், அதை இட்டுக் கொள்பவருக்கு பூரணமான ஆயுளை அளிக்கிறது. அவரின் எல்லாப் பாதகங்களையும் மிச்சமின்றி முழுவதுமாக துடைத்தெறிகிறது ! அவருடைய வாழ்வில் சுகமும் சந்தோசமும் எப்பொழுதும் நிலவும் !
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil