Tuesday, July 7, 2020

முழுமையான சேவை

Sai Baba of Shirdi - Wikipedia
எனக்கு சேவை செய்தும் என்னுடைய புகழைப் பாடியும் முழு மனத்துடன் என்னை சரணாகதி அடைபவன் என்னுடனே ஐக்கியமாகி விடுகிறான். நான், எனது எனும் அஹங்காரத்தை  என்னுடைய பாதங்களில் சமர்ப்பிப்பதே,  எனக்குச் செய்யும் முற்றும் முழுமையான சேவையாகும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் !

-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

November 29

http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaibabasayingsintamil