Thursday, July 9, 2020

பூர்வஜென்ம புண்ணியத்தின் பலன்

SAI EXPERIENCES OF MANI IYER – SAI GURU TRUST – Daily Parayana of ...

இயற்கையாகவே குறும்பு பிடித்தவர்கள், அதிகப் பிரஸங்கிகள்,  வாய்ஜாலக்காரர்கள், அவதூறு பேசுபவர்கள், கேலியை நாடுபவர்கள்,  தன்னுடைய மேதாவித்தனத்தைப் பற்றி மட்டுமே பெருமை பேசி வாதப்பிரதிவாதம் செய்பவர்கள், இவர்கள் எவருமே ஸத்குரு ஸாயீபாபாவின் மேன்மையையும் முக்கியத்துவத்தையும் அறியமாட்டார்கள். ஆயினும், விதியின் பலமான பிடி இருந்தால், அவர்களுடைய எதிர்ப்பையும் மீறி அவர்கள் ஸாயீயின் பொற்பாதங்களை தரிசனம் செய்யும் தருணம் வரும், அது அவர்களின் பூர்வஜென்ம புண்ணியத்தின் பலனே  என்பதை அறிந்து கொண்டால் சுபம் !

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba

Fake Photographs displayed in Web Media and Social Networks as original Photographs of Shri Sai Baba    http://www.shirdisaibabasayings.com ...