
பயப்படாதிருங்கள் ! ஏன் நீங்கள் பத்து ஜென்மங்கள் கஷ்டப்பட வேண்டும்? என்மீதான நம்பிக்கை பூரணமாக இருந்தால் , பத்தே நாட்களில் உங்கள் தொல்லைகளையும் ஊழ்வினைகளையும் அழித்து உங்களைக் காப்பாற்ற முடியும் ! உங்களுக்கு இகபர நலன்களை அளிக்க நான் இவ்விடத்தில் இருக்கும்போது ஏன் சாவதற்கு வேண்டிக்கொள்ள வேண்டும்? உங்களுக்கு நேரிடும் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுங்கள் ! நானே தீர்ப்பவன் ! நானே காப்பவன் ! என்னையே எப்போதும் நினையுங்கள் ! நான் உங்களைக் காப்பாற்றிக் கவனித்துக் கொள்கிறேன் !
- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil