
சாதுக்களும், ஞானிகளும், ஸத்குருக்களும் ஒருபோதும் தம் பக்தர்களை தவறான வழியில் திசை திரும்புவதற்கு அனுமதிக்கமாட்டார்கள். ஒருவேளை தவறான வழியில் செல்வதற்கு தன் பக்தன் முயற்சித்தாலும், அதைத் தக்க சமயத்தில் தடுத்து நிறுத்தி, சரியான பாதையை காண்பிக்கும் தர்மத்தை ஸத்குருவால் மட்டுமே சாதிக்க இயலும். ஸத்குருவானவர் தர்மதேவன். ஸத்குருவின் வாக்கு தெய்வவாக்காகும்.
(ஸ்ரீ கஜானன் மஹாராஜ் குரு சரித்திரம்)
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil