
ஸத்குரு என்பவர் தம்மீது எப்போதும் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர்களை கங்கணம் கட்டிக்கொண்டு காப்பாற்றுவார் என்பது நிச்சயம். இதை மனத்திற்கொண்டு, ஒவ்வொரு பக்தரும் முழுமையான பக்தியையும், அசையாத நம்பிக்கையையும் கொண்டு, மனதைக் கட்டுப்படுத்தி, ஒருமுகமான சிந்தனையுடன் ஸத்குரு அவர்களை நோக்கி ஆத்மார்த்தமான பிரார்த்தனை செய்தால், அவர்களின் அபாயங்கள் எல்லாம் நொடிப்பொழுதில் நீக்கப்படும் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை !
(ஸ்ரீ கஜானன் மஹாராஜ் குரு சரித்திரம் )
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil