
சத்தியமாகவும், மனமொப்பியும், நன்றியோடும், கெட்ட எண்ணங்களற்றும் தன்னிடம் பிரார்த்தனை செய்து கெஞ்சிக் கோரும் பக்தர்களின் நியாயமான வேண்டுதல்களைப் பூர்த்திசெய்து தருவதில், "சாய்பாபா எல்லைகளற்ற ஒரு மாபெரும் சக்தி !" என்பதில் துளியும் சந்தேகம் கிடையாது.
- பூஜ்யஸ்ரீ நரசிம்மஸ்வாமிஜி (அகில இந்திய சாயி சமாஜ நிறுவனர் )
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil