Saturday, August 8, 2020

உங்களின் துயரங்கள் தீர்ந்து வேண்டியது நிறைவேற...



குரு சரித்திர பாராயணத்தினால் நல்வாழ்வும், முக்தியும் பெற வழி கிடைக்கும். பக்தியுடனும் சிரத்தையுடனும் நிஷ்டையுடனும் ஏழு நாட்கள் பாராயணம் செய்பவர்களின் பாவங்கள் தீர்ந்து பிள்ளைப் பேறு, செல்வம், தானியம், நீண்ட ஆயுள், ஞானம், கல்யாணம் ஆகியவைகளில் யார் யாருக்கு எது தேவையோ அது அவர்களுக்கு கிடைக்கும். நோயாளிகள்  நோய்களில் இருந்து விடுபடுவார்கள். எல்லா வளமும் கொடுக்கும் சிந்தாமணிக்கு சமமானது இந்த  குருவின் சரித்திரம்.

 குரு சரித்திரத்தை பாராயணம் செய்வதினால் அறியாமை விலகி ஸ்ரீ குருவிடம் திடமான பக்தி ஏற்படும். குருவை முழுமையான நம்பிக்கையோடு பக்தியுடன் சேவிப்பவர்களுக்கு அவரின் கருணை மழை பொழியும். அப்படி சேவிக்கும் பக்தனின் கூடவே இருந்து காப்பாற்றுவதே அவரின் தர்மம்.  குரு சரித்திரத்தை பாராயணம் செய்வதனால் உங்களின் துயரங்கள் தீர்ந்து   வேண்டியது நிறைவேறும். 

கீழே கொடுக்கப்பட்ட LINK'ஐ கிளிக் செய்து DOWNLOAD AND PRINTOUT செய்துகொள்ளுங்கள். குருவிற்கும் அவரின் சரித்திரத்திற்கும் வித்தியாசம் இல்லை.தினமும் குறைந்தது ஒரு அத்தியாயம், பயபக்தியுடன் பூஜை அறையிலோ அல்லது கோவிலிலோ பாராயணம் செய்து வாருங்கள்.இதன் மகத்துவத்தினால்  PHONE'ல் படிப்பதை தயவு செய்து தவிர்க்கவும். 

ஸ்ரீ சாய் சத்சரித்திரம் பதிவிறக்கம் செய்ய ;
https://drive.google.com/folderview?id=0B7G8udmBMXCMMzliMmU2NTEtOGM1OS00YzgwLWE5NjEtODA0YzE4NDM4MDAw&usp=sharing

ஸ்ரீ குரு சரித்திரம் பதிவிறக்கம் செய்ய ;
https://drive.google.com/open?id=0B7G8udmBMXCMZFhqLXhUSFpzcWs

ஸ்ரீ கஜானன் மஹராஜ் சரித்திரம் பதிவிறக்கம் செய்ய
https://drive.google.com/open?id=1gXlApAywAaNa_4nFkQSPZORsKMLFy6xO

ஸ்ரீ சுவாமி சமர்த்தர் சரித்திரம் பதிவிறக்கம் செய்ய
https://drive.google.com/open?id=0B7G8udmBMXCMVDRWbGpHcXRKVjNhQ1EyYWwwVFZPeUVvSmpZ

ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் சரித்திரம் பதிவிறக்கம் செய்ய
https://drive.google.com/file/d/1G-1Hwks8ouEvLI8dCVmRuLiHjtcH_dhP/view?usp=sharing

ஸ்ரீ சாய் ஸ்தவன மஞ்சரி பதிவிறக்கம் செய்ய
https://drive.google.com/open?id=0B7G8udmBMXCMTDBtSmhlNGg4cDQ


சாய்பக்தர்கள் தங்கள் நண்பர்களுடன் குரு சரித்திர புத்தகத்தை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். சாய்பாபா மற்றும் குரு சம்பதமான புத்தகங்கள் தங்களிடம் இருந்தால் saibabasayings@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்புமாறு வேண்டுகிறோம். ஓம் சாய்  ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்.



                                         ஸ்ரீ சுவாமி சமர்த்தர் - அக்கல்கோட் ( மஹாராஷ்ட்ரா)



               ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி - கானகாபூர் - குல்பர்கா -கர்நாடகா



               ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபர் - பித்தாபுரம் -கிழக்கு கோதாவரி மாவட்டம்.



                                                      நிர்குண பாதுகை - கானகாபூர்



                                பித்தாபுரம் -கிழக்கு கோதாவரி மாவட்டம் -ஆந்திரா
Gajanan Maharaj of Shegaon Pastel by Vishvesh Tadsare

                    ஸ்ரீ கஜானன் மஹராஜ் -SHEGAON- MAHARASHTRA

Sadguru Manik Prabhu on Twitter: "Jai Guru Manik… "
 
                         SHRI MANIK PRABHU MAHARAJ-  KARNATAKA
http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

Appeal to SAI Devotees By Shirdi Sai Sansthan

http://www.shirdisaibabasayings.com http://www.facebook.com/shirdisaibabasayingsintamil