என் பக்தர்களைக் காப்பதற்காக என் கைகளை நான் எப்போதும் விரித்தே வைத்திருக்கிறேன். அவர்களை நோக்கி எந்தவிதமான கெடுதலையும் துயரத்தையும் நெருங்க விடமாட்டேன். நான் என் பக்தர்களை ஏமாற்றி விடமாட்டேன். என்னிடம் ஒருமுறை வந்த பக்தன் என்னை விட்டுத் தொலைந்து போகும்படியோ, விலகிப் போகவோ விடமாட்டேன். என்னிடம் வரப்பெற்ற ஒவ்வொருவருக்காகவும் நான் கடவுளிடம் கணக்கு சொல்ல வேண்டி உள்ளது.
(மண்ணிறங்கி வந்த தெய்வம் பாபா நூலிலிருந்து..)
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil