ஸத்குரு என்பவர் கருணைக்கடல் எனும் மஹா சமுத்திரம். ஸத்குரு என்பவர் எப்போதும் உறங்காமல் நம்மைக் காத்து ரட்சித்துக் கொண்டு வருபவர். தற்போதைய சூழ்நிலையில் ஸத்குருவின் உதவியின்றி செய்யப்படும் எல்லாச் செயல்களும் பலனில்லாமலும், பயனில்லாமலும் போய்விடும். ஸத்குருவிடம் சரணாகதி அடைந்தவர்களின் ஒவ்வொரு முயற்சியும் சிரமமின்றி சுலபமாக வெற்றியடைகிறது. கலியுக ஆபத்துகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும் வல்லமை பெற்ற தெய்வீகசக்தி ஸத்குருவைத் தவிர வேறு யாரும் கிடையாது.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil