ஜனங்கள் தங்களுடைய அகோரமான பாவங்களைக் கழுவித் தள்ளுவதற்காக கங்கையில் ஸ்நானம் செய்யச் செல்கிறார்கள். ஆனால், கங்கையோ தன்னுடைய பாவத்தைத் துடைத்துக்கொள்ள ஸாயீபாபாவைப் போன்ற முனிவர்களின் பாதங்களை அடைக்கலம் தேடி சரணடைகிறாள். நமது பாவங்களைக் கழுவித் தள்ள, ஸாயீயின் பாதங்களை விட்டுவிட்டு கங்கைக்கும் கோதாவரிக்கும் புனிதப் பயணம் செய்யவேண்டிய அவசியம் இல்லை ! பாபாவின் ஸ்தோத்திரத்தை கேட்டால் போதும். சுவாரசியமான ஸாயீயின் கதைகளை பக்தியுடன் பாராயணம் செய்தாலே போதுமானது.
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil