Tuesday, November 24, 2020

நம்பிக்கை பொறுமை



பாபாவினுடைய வழிமுறைகள் ஆராய்ச்சிக்கும், காரணகாரிய விளக்கத்திற்கும் அப்பாற்பட்டவை !. நேரம் வரும் போது பிரச்சினைகள் தீர்வு செய்யப்படும்.  ஆனால் அதுவரை,  நம்பிக்கையுடன் பொறுமையாக குரு-சிஷ்ய உறவுக்கு மதிப்புக் கொடுத்து, பாபாவிடம் பொறுப்பை ஒப்படைத்து வாழ்ந்தால் மிகச்சிறந்த நன்மை கிடைக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை !.

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

எனது பார்வை என்னை நேசிப்பவர்கள் மீது எப்போதும் இருக்கும்

பாபாவின் அருட்கரங்களால் அளித்த ஒரு விபூதிப் பொட்டலத்தை ஷாமா தன் வீட்டு பூஜையறையில் பத்திரமாக வைத்திருந்தார்.  ஒருமுறை அவர் வீட்டை பழுதுபார்த...