ஒரு மனிதன் மனம் முழுக்க அன்பை மட்டுமே சுமந்து கொண்டு, என் பெயரைத் திரும்ப திரும்பச் சொல்வானாயின், அவனுடைய அத்தனை கஷ்டங்களையும் நான் நிவர்த்தி செய்வேன். அவனுடைய பக்தி எனும் சாதனத்தையும் வலுவடையச் செய்து, அவனுக்குள் பக்தி ஆற்றலைப் பெருக்கிக் கொண்டேயிருப்பேன்.
-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil