தங்களுடைய பிரார்த்தனைகளின் பதிலுக்காக பூஜை அறைகளிலும், ஹோம, யாகங்களிலும், நாடெங்கும் உள்ள கோயில்களிலும் காத்துக்கிடக்கும் நிலையெல்லாம் ஷீரடி செல்லும் மக்களுக்கு இல்லாமல் ஆயிற்று. ஏனென்றால், "அங்கு வாழும் பாபா எனும் மனிதக்கடவுள்" வேண்டுதல் நடக்கும் அந்த ஸ்தலத்திலேயே, அந்த நொடியிலேயே ஒவ்வொரு பக்தருக்கும் பதிலையும் அளிக்கிறார் ; பலனையும் அள்ளித் தருகிறார்!.
- மண்ணிறங்கி வந்த தெய்வம் சாய்பாபா நூலிலிருந்து...
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil