Saturday, June 18, 2022

குதர்க்கமான எண்ணங்களை விடுத்து, ஸாயீசிந்தனையை தொடருங்கள் !



கலியின் பிரபாவத்தால் ஒவ்வொரு  நொடியும் நம் மனத்தில் குதர்க்கமான எண்ணங்கள் எழலாம். அவற்றையெல்லாம் அறவே விடுத்து, பாபாவினுடைய பாதங்களில் மனத்தைச் செலுத்தினால், தியானமும் மனம் ஒருமுகப்படுதலும் விருத்தியடையும். அவ்வாறு ஒருமுகப்பட்ட மனத்தில் ஸாயீசிந்தனை தொடரும். இதைத்தான் ஸாயீ நம்மைச் செய்யவைக்கிறார். அப்போது நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் தடங்கலின்றி நிறைவேறுகிறது !.


- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...