Sunday, June 19, 2022

உயர் குறிக்கோள்களுடனும் தர்மத்துடனும் பாபாவை நாடுங்கள் !



ஏழை, எளியோர், நலிந்தோர், நோயுற்றோர், பார்வையற்றோர், காதுகேளாதோர், குழந்தைகள், சிறியோர், பெரியோர், பெரும் அரசியல் புள்ளிகள், அரசு அதிகாரிகள், படித்த பண்டிதர்கள், சமுதாயத்தில் ஓங்கிய வித்தகர்கள் என எவரும் ஆகட்டும்,  "உயர் குறிக்கோள்களுடனும், தர்மத்துடனும் பாபாவை நாடி வந்த எவரும் ஏமாந்து திரும்பியதில்லை !".

பாபாவை நாடி வந்து, முழுவதும் தன்னை பாபாவிடம் அர்ப்பணித்துக் கொண்ட ஒரு பண்டிதர் இவ்வாறு சொல்கிறார் :  "கடவுள் என எதை நான் கற்றறிந்திருந்தேனோ, அதை பாபா மட்டுமே உருவகப்படுத்தி நின்றார் !".


- மண்ணிறங்கி வந்த தெய்வம் சாய்பாபா நூலிலிருந்து...

http://www.shirdisaibabasayings.com
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil

"குருபூர்ணிமா - சப்தாக பாராயணம் "

சாய் பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்.. 🙏🙏 "குருபூர்ணிமா -  சப்தாக பாராயணம்" வரும் 13-07-2022ம் தேதி குருபூர்ணிமா தினம் கொண்டாடப்ப...