எதற்கெடுத்தாலும் "வாதம் செய்வதென்னும் கெட்டபழக்கம் " ஒருகணம் கூட நம்மைத் தொடுவதை அனுமதிக்கக் கூடாது என்னும் பாடத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், இக்குணம் பல கெடுதல்களை விளைவிக்கக் கூடியது. நம்முடைய "வாதத் திறமைப்பற்றிய கர்வத்தை ஒழித்துவிட்டு " பணிவுடன் வாழவேண்டும். வாதப் பிரதிவாதங்கள் செய்வதால் ஒரு பயனும் இல்லை. எதற்கெடுத்தாலும் "வாதம் செய்யும் இயல்போ, மற்றவர்களுடன் போட்டி போடுவதோ நற்குணம் அன்று."
- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்
http://www.facebook.com/shirdisaibabasayingsintamil